அடிப்படை வசதிகள் கோரி

img

அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

 புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் அருகே மலைக்குடிப்பட்டியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

;